இதையொட்டி பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சமீபத்தில் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பாஜகவுடன் இணையுமா என அரசியலர் விமர்சகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பிரதமர் மோடி ஒரு கட்சியைச் சார்ந்தவர் என்று மட்டும் நினைக்காமல் அவர் நாட்டை எப்படி பெருமைப்படுத்தினார்,என்று பார்க்க வேண்டும். பாஜக உடன் இணைந்து பயணிக்க வாய்ப்பு இருந்தால் இறைவன் அருளால் அது நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.