இந்த நிலையில் திடீரென அந்த டுவிட் தற்போது நீக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யவில்லை என்றும் அதனால் கொரோனாவில் இருந்து குணம் ஆகி விட்டார் என்ற செய்தி தகவல் தவறானது என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதனை அடுத்தே பாஜக எம்பி மனோஜ் திவாரி தனது டுவிட்டை நீக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது