ஜெய்ப்பூரில் 5 பட்டதாரி இளைஞர்கள் பிச்சை எடுத்ததாகவும், ராஜஸ்தானில் 2 பட்டதாரி இளைஞர்கள் பிச்சை எடுத்துள்ளதாகவும், போலீஸார் நடட்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்குப் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.