இந்த நிலையில் கிழிந்த கிழிந்த அணிந்து வர மாட்டோம் என உறுதிமொழி பத்திரம் மாணவர்களிடம் எழுதி வாங்குவதாக கல்கத்தா ஏசிஜே போஸ் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உடை என்பது எங்கள் சுதந்திரம் என்றும் அதில் கல்லூரி நிர்வாகம் குறுக்கிட கூடாது என்றும் தெரிவித்து வருகின்றனர்.