மேலும் ரேஷன் கடைகளை முன்பு பிரதமர் படம் அடங்கிய பதாகைகளை நிறுவ சொல்லி மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ள நிலையில் இது ஒரு தேர்தல் ஸ்டண்ட் என்றும் இது தொடர்பாக தேர்தல் ஆணையிட்டம் புகார் அளிக்க இருப்பதாகவும் சட்டப்பேரவையில் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளிலும் பிரதமர் படத்தை வைக்க முடியாது என திமுகவினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது