இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஈஸ்வரப்பா பெலகாவி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் எந்த ஒரு சமூக பிரிவினருக்கும் தேர்தலில் போட்டியிட தொகுதிகளில் வழங்குவோம் என்றும் ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட தொகுதி வழங்கப்படாது என்றும் தெரிவித்தார்.