புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக ப சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம், மல்லிகார்ஜூனே கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சிதி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது கனிமொழியும் தனது கண்டனத்தை பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது