இன்று காலை முதல் IRCTC இணையதளம் முடங்கி இருப்பதை அடுத்து முன்பதிவு செய்ய முடியாமல் ரயில் பயணிகள் தவிர்த்து வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக IRCTC இணையதளம் பிரச்சனையில் இருப்பதாகவும் அதுவரை Make my trip, Amazon போன்ற இணையதளங்கள் மற்றும் செயலிகள் மூலம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.