அப்போது, சுகுமார் தன்னிடம் வைத்திருந்த துப்பாக்கியை விஷ்ணுபிரியா நெற்றிப்பொட்டில் வைத்து, வரதட்ஸ்ணை வாங்கிக்கொண்டு வரவில்லை என்றால் சுட்டுவிடுவதாக மிரட்டிஉள்ளார்,.
இதுகுறித்து, விஷ்ணு பிரியா தன் தாயிடம் தெரிவித்துள்ளார். அப்போது, அவர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து, சுகுமார் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவான அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.