இதில் தற்போது 28 கட்சிகள் இருக்கும் நிலையில் இன்னும் சில கட்சிகள் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் I.N.D.I.A கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் பெங்களூரிலும் மூன்றாவது கூட்டம் மும்பையிலும் நடந்த நிலையில் தற்போது நான்காவது கூட்டத்தை மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அடுத்த மாதம் இந்த கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.