குஜராத், கர்நாடகாவை அடுத்து மேலும் ஒரு மாநிலத்தில் பகவத்கீதை பாடம்!

செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (08:00 IST)
ஏற்கனவே கர்நாடகா மற்றும் குஜராத்தில் பகவத்கீதை பாடத்திட்டம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில்  தற்போது இமாச்சல பிரதேச மாநிலத்திலும் பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்க்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது 
 
இதுகுறித்து இமாச்சல பிரதேச மாநிலத்தின் கல்வி அமைச்சர் கூறியபோது, ‘ஒன்பதாம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பகவத் கீதை கற்று கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார் 
 
இதன் மூலம் கர்நாடகா குஜராத்தை அடுத்து பகவத் கீதை பள்ளிப்பாடத்தில் சேர்க்கும் 3 ஆவது மாநிலமாக இமாசலப் பிரதேசம் மாநிலம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்