இந்த நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முதல் சுற்று முடிவில் 214 வாக்குகள் முன்னிலையில் இருந்த போகத் இரண்டாவது சுற்றில் பின்னடைவில் உள்ளார். அவர் 2039 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார் என்றும் பாஜக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன