சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் ஆயுத பயிற்சி அளித்து ஆயுதங்களை கொடுங்கள். கற்பழிக்க முயற்சிப்பவர்களையும், கற்பழித்தவர்களையும் அவர்களே சுட்டுக் கொல்லட்டும், என்று ஆம் ஆத்மி மந்திரி கபில் மிஸ்ரா தனது வலைப்பக்கத்தில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் ஆயுத பயிற்சி அளித்து ஆயுதங்களை கொடுங்கள். கற்பழிக்க முயற்சிப்பவர்களையும், கற்பழித்தவர்களையும் அவர்களே சுட்டுக் கொல்லட்டும்.