திருப்பதி தேவஸ்தானம் குறைந்த விலையில் வாடகை அறை, மானிய விலையில் லட்டு, அன்னதானம் ஆகியவற்றை வழங்கி வருகிறது.
ஆனால், இனி திருப்பதி தேவஸ்தானத்துக்கும் ஜிஎஸ்டி வரி பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திருப்பதியில் உள்ள வாடகை அறைகள், லட்டு பிரசாதம் உள்ளிட்டவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது என தெரியவந்துள்ளது.