ஆனால் குறித்த நேரத்தில் திருமணம் நடக்கவேண்டுமென்று உறுதியாக இருந்துள்ளனர். அப்போது மணப்பெண்ணின் உறவுக்காரன் இளைஞர் சந்திரப்பா தாமாகவே முன்வந்து அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறியுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட இருவீட்டாரும் உடனே சம்மதித்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.