ரகசிய திருமணம் செய்துகொண்டாரா நடிகை –வளர்ந்து வரும் நேரத்தில் எடுத்த முடிவு!

வியாழன், 7 ஜனவரி 2021 (12:53 IST)
தமிழ் சினிமாவில் நல்ல நடிகை என்று பெயரெடுத்த நடிகை ஒருவர் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் பெரிய அளவில் மார்க்கெட் இல்லை என்றாலும் நல்ல படங்களிலும் நல்ல கதாபாத்திரங்களிலும் மட்டுமே நடிப்பவர் என்ற பெயரெடுத்தவர் அந்த நடிகை. சின்ன பட்ஜெட் படங்களின் நயந்தாரா என சொல்லப்படும் அளவுக்கு திறமையான நடிகை அவர். ஆனால் சமீபகாலமாக அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை என்பதால் நட்சத்திர ஹோட்டலில் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் நடிகையின் தரப்பு வெளியிடவில்லை.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்