மாணவர்களுக்கு நற்செய்தி

சனி, 6 நவம்பர் 2021 (19:52 IST)
சிபிஎஸ்இ தேர்வில் தவறாகப் பதில் அளித்திருந்தால் அதை சரி செய்யும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

 மேலும், இந்த ஆண்டிலிருந்து இரு பருவத் தேர்வு முறையை மாற்றி சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் முதல் பருவத் தேர்வு வரும் நவம்பர் 16 ஆம் தேதி துவங்கவுள்ளது. 10 ஆம் வகுப்பு மற்றும்  12 ஆம் வகுப்பு மாணவர்களை சேர்த்து மொத்தம்  36 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்