இந்நிலையில், சில மாநிலங்களில் கொரோனா இல்லாத பகுதிகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 1 முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் எனவும் ஜூன் 8 முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கும் என மேற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்