இங்குள்ள கர்னூலின் ஆலூர் பாஜக பொறுப்பாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏவான பாட்டீல் நீரஜா ரெட்டி, ஐதராபாத் நகரில் இருந்து கர்னூலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, காரின் டயர் வெடித்து ஓட்டடுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.
அங்கு, மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இவர், 2009 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.ஏல்.ஏ வாக தேர்வு செய்யப்பட்டார்.பின்னர், 2019 –ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்த அவர் பின்னர், பாஜகவில் இணைந்து, பாஜக செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.