இந்நிலையில் இன்று அடிபட்ட சிங்கமாய் சென்னை கிங்ஸ், லக்னோஅணிக்கு எதிரான களமிறங்கியது.
இதில், டாஸ் வென்ற ல க் னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் உத்தப்பா 20 ரன்களும், மொயீன் அலி 35 ரன்களும், டூப்பே 49 ரன்களும், ராயுட்ய் 27 ரன்களும், ஜடேஜா 17 ரன்களும்,, தோனி 16 ரன்களும், அடித்து அசத்தினர்.
லக்னோ அணியில், அவேஸ் கான்,டியயர், பிஸ்மி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.