இந்நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவு வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் ஜனவரி 31 ஆம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் மாதம் வெளிட்டுள்ள கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகள் வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் எனவும், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகள் இன்றி ஊரடங்கு தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.