இந்நிலையில், ஒரு தண்டவாளத்தின் ஓரமாய் தனது இரு குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு செல்ல… அவ்வழியே வந்த ரயிலை ஓட்டுநர் சாமர்தியமாக நிறுத்தினார். நல்லவேளையாக இரு குழந்தைகளும் மெதுவாக நடந்து தண்டவாளத்தைத் தாண்டிச் சென்றனர். அதன்பிறகுதான் ரயில் ஓட்டுநர் ரயிலை இயக்கினார்.