வேகமாக வந்த ரயில்…குழந்தைகளை ரயில்வே தண்டவாளத்தில் விட்டுச் சென்ற பெற்றோர் !

வியாழன், 23 ஏப்ரல் 2020 (16:48 IST)
நாட்டில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் சிலர்  அரசின் உத்தரவை மீறி வெளியில் நடமாடுவதால்தான் கொரோனா பரவி வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், வரும் மே 3 ஆம் தேதிக்குபின் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து பிரதமர் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் விவாதித்து வருவதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், ஒரு தண்டவாளத்தின் ஓரமாய் தனது இரு  குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு செல்ல… அவ்வழியே வந்த ரயிலை ஓட்டுநர் சாமர்தியமாக நிறுத்தினார். நல்லவேளையாக இரு குழந்தைகளும் மெதுவாக நடந்து தண்டவாளத்தைத் தாண்டிச் சென்றனர். அதன்பிறகுதான் ரயில் ஓட்டுநர் ரயிலை இயக்கினார்.

குழந்தைகளை தண்டவாளத்தில் விட்டுச் சென்ற குழந்தைகளைப் பெற்றோரை நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

அடேய் பெத்த புள்ளைங்கள ரயில்வே டிராக் ல விளையாட விட்டுட்டு எங்கடா போய் தொலைஞ்சிங்க படு பாவிங்களா ..

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்