குஜராத் மாநிலம் தாபியில் வசித்து வந்தவர் கணேஷ், இவர், அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சனா என்ற பெண்ணைக் காதலித்து வந்தார்.
இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவெடித்து, இதுகுறித்து வீட்டில் பேசியுள்ளளனர். ஆனால், இதற்கு குடும்பத்தினர் சம்ம்தம் தெரிவிக்காததால், இருவரும் கடந்த ஆக்ஸ்ட் மாதம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.