மேலும் FMG தேர்வு எழுத ஏப்ரல் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இந்த விண்ணப்பத்தை https://nbe.edu.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் 30ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.