கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஸ்டாலின் தலைமையிலான திமுக அதிகப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைந்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.
திமுக -114 கோடி ரூபாயும், அதிமுக ரூ.57.33 கோடி ரூபாயும், பாமக ரூ.30 லட்சமும் செலவு செய்துள்ளது. மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணாமுள் காங்கிரஸ் கட்சி ரூ.84.93 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. சிபிஐ ரூ.13.19 கோடி ரூபாய் செலவுசெய்துள்ளது. ஆனால் பாஜக செலவு செய்த தொகையை தற்போது தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.