இமாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்!

வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (08:19 IST)
கோப்புப் படம்

இமாச்சலப் பிரதேசத்தில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் கங்ரா மாவட்டத்தை மையமாக கொண்டு ரிக்டர் அளவுகோலில் 3.5 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் கட்டிடங்கள் லேசான அதிர்வை சந்தித்துள்ளன. பொருள் மற்றும் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்