பெங்களூரில் உள்ள பிரசித்தியான எலகங்கா பகுதியில் உள்ள பெற்றோரால் தூக்கி வீசப்பட்டு சாலையோரத்தில் குளிரில் தவித்துக் கொண்டிருந்த பிஞ்சுக் குழந்தையைப் பார்த்த பெங்களூர் கான்ஸ்டபிள் அதிகாரி சங்கீதா என்பவர் உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.