ஆன்லைன் கடன் வாங்க வேண்டாம் ! ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

புதன், 23 டிசம்பர் 2020 (17:07 IST)
ஆன்லைனில் கடன் வாங்கிய விவேக் என்பவர் உரிய கடனுக்கான வட்டி மற்றும் அசலைக் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இதனால் விவேக்கின் உறவினர்கள் மற்றும் அவருக்குத் தெரிந்தவர்களுக்கு எல்லாம் அவரைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பி அவதூறு பரப்பினர் ஆன்லைன் நிறுவனம். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் இன்று மத்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், அங்கீகாரம் இல்லாத ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் பொதுமக்கள் கடன் வாங்கக்கூடாது என மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்