ஆனால் அதிக விலை என்ற காரணத்தை காட்டி மின்சாரத்தை வாங்க சில மாநிலத்தின் மின் விநியோக நிறுவனங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான ஓடிஸா, திமுக ஆட்சி செய்யும் தமிழகம், காங்கிரஸ் ஆட்சி செய்யும் சத்தீஸ்கர், முந்தைய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த ஆந்திர பிரதேச ஆகிய மாநிலங்களில் 265 மில்லியன் அமெரிக்க டாலரை அதானி மற்றும் அமெரிக்க நிறுவனம் வழங்கியுள்ளது.