இதையடுத்து, அப்பெண்ணிடம் நண்பர்கள் இருவரின் விவாகரத்து குறித்து கேட்டுள்ளனர். இதுகுறித்து யோசித்த அப்பெண் சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து கோரி விண்ணப்பித்தார். சில நாட்களுக்கு முன் இவருக்கு நீஇதிமன்றம் விவாரகத்து வழங்கியுள்ளது. இதையடுத்து தனது நண்பர்களை அழைத்து இந்த விவாகரத்திற்குக் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார் சோனியா குப்தா. இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது