இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட எம்.எஸ்.தோனி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் டிஷா படானி. இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ள ஜாக்கிசானின் நடிப்பில் உருவாகி வரும் ‘குங்பு யோகா’ படத்திலும் அவர் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில், 2017ம் ஆண்டிற்கான, ஒரு காலண்டர் விளம்பரத்திற்காக, எடுக்கப்பட்ட அவரின் அரை நிர்வாண புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.