முன்னாள் முதல்வரின் மகள் புற்றுநோயால் மரணம்

வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (16:26 IST)
மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக்விஜய் சிங்கின் மகள் கர்னிகா குமாரி புற்றுநோய் பாதிப்பால் மரணடமடைந்துள்ளார்.


 
 

புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த கர்னிகா குமாரி, அமெரிக்கா மற்றும் இந்திய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், டெல்லி சகெட் பகுதியில், மேக்ஸ் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார்.
 
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.அ5 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் அஹமதாபாத்த்ல் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்...

வெப்துனியாவைப் படிக்கவும்