இதுகுறித்த முதல் தகவல் அறிக்கையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், அரசியல் நோக்கங்களுக்கு அரசு வாகனத்தை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என்ற விதி இருந்தும், அதை மீறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.