அரியவகை முதுகெலும்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளள 18 மாதக் குழந்தைக்கு, 2 ஆண்டுகளுக்குள் சிகிச்சை அளிக்கவில்லை எனில், உயிர்பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில், ஆம் ஆத்மி எம்பிக்கள், இணைந்து Crowd funding மூலம் மருந்திற்கான பணத்தைத் திரட்டியுள்ளனர்.