தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டாலும் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பாக ஓணம் போன்ற திரு நாட்களின் போது பம்பர் பரிசு லாட்டரி டிக்கெட் ஏராளமாக விற்பனையாகி வருவதாகவும் கூறப்படுகிறது.