இந்த நிலையில் மாணவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இந்த தடியடியில் போராட்டத்திற்கு ஆதரவு தர வந்த கேரள மாநில காங்கிரஸ் எம்எல்ஏ உள்பட காங்கிரஸ் பிரமுகர்களும் தடியடியால் தாக்கப்பட்டனர். இதனை அடுத்து கேரளா காங்கிரசார் போலீசாரின் இந்த அத்து மீறலை கண்டித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர் மக்கள் பிரதிநிதி ஒருவரையே காவல்துறையினர் தடியடி நடத்தியதால் என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது