டால்ஃபினை மாநில நீர்வாழ் விலங்காக அறிவித்த முதல்வர்

சனி, 7 அக்டோபர் 2023 (16:25 IST)
உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இம்மாநிலத்தின் நீர்வாழ் விலங்காக டால்ஃபினை அறிவித்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாநில அரசின் சின்னம் இருப்பதைப் போன்று, விலங்கு,  பறவைகள் மற்றும்  ஆகியவை உள்ளன.

அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலத்திம்ன்  நீர்வாழ் விலங்கான டால்ஃபினை அறிவித்துள்ள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

எனவே டால்பின்கள் வாழும் நதிகளை  தூய்மையாகவும், புனிதமாகவும், வைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கங்கை,  யமுனை, சம்பல் உள்ளிட்ட நதிகளில் சுமார் 2 ஆயிரம் டால்ஃபிங்கள் உயிர் வாழ்வதாக கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்