சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றிருந்தாலும், அவர் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில், சென்னை கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
அதில், 2007 -2008 ஆண்டு காலக்கட்டத்தில், அனில் கும்ளேவுக்கு பின் சச்சினிடம் மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்க பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, நான் ஸ்லிப் –ல் நின்று கொண்டுகொண்டிருக்கிறேன். என் அருகில் நிற்கும் ஒருவர் கேப்டன் பொறுப்புக்கு தயாராக உள்ளார் என்று கூறியுள்ளார். அதன்பின்னர், கேப்டன் பொறுப்பு தோனியிடம் ஒப்படைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.