சி.பி.எஸ்.ஐ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 5ம் தேதி தொடங்கியது. அந்நிலையில், 12ம் வகுப்பு பொருளியல் பாட தேர்வுக்கான வினாத்தாள் வாட்ஸ்-அப்பில் வெளியானதாக செய்தி பரவியது. ஆனால், அந்த செய்தியைஅ சி.பி.எஸ்.இ மறுத்து அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், இன்று நடைபெற்ற 10ம் வகுப்புக்கான கணிதத் தேர்வின் வினாத்தாளும் லீக் ஆனது.