பிஎஸ்என்எல் இந்த சலுகையை அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் ஏர்டெல் நிறுவனமும் ஒரு அதிரடி சலுகையை அறிவித்தது. ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 10 கூடுதலாக ரீசார்ஜ் செய்து தரப்படும் என்றும் அவர்கள் இந்த பணத்தை பின்னர் கட்டிக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. எனவே ரீசார்ஜ் செய்யப்பட்டாலும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் சேவை துண்டிக்கப்படாது ன்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது