இந்த பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் மூலம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா , கனடா. மலேசியா , கேட்டலோனியா போன்ற எட்டு நாடுகளைச் சேர்ந்த 30 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில் அவற்றில் நம் இந்தியயாவின் ஹைசிஸ் செயறகைக்கோளூம் அனுப்பப்பட்டுள்ளது.