விடிந்தால் கல்யாணம் என்ற நிலையில், எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அப்போது, மாப்பிள்ளை சந்தோஷ், மணப்பெண் ரவளிடம் திருமணம் முடிந்தும் வேலைக்குச் செல்ல வேண்டும் என கூறியதாகவும், கல்யாணாத்திற்குப் பின் சொத்துகளை பிரித்து வாங்கி வரவேண்டும் எனக் கூறியதாகத் தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், தெரிகிறது.
இந்த நிலையில், இரவில் தன் அறையில் மணப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, பெற்றோர் மணமகன் வீட்டார் மீது புகார் கொடுத்துள்ளனர்.