இது குறித்து உறவினர் மூலம் தெரிந்துக் கொண்ட சுனிதா, சரோஜ் மற்றும் சத்யவானை பழிவாங்க காத்திருந்தார். அப்போது ஒரு கடையில் சரோஜை பார்த்த சுனிதா அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் சரோஜ் படுகாயம் அடைந்தார், சுமிதாவுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன.