மல்யுத்த வீரர்கள் தினமும் புதுப்புது கோரிக்கைகளை முன்வைக்கின்றனர், முதலில் என் மீது வழக்கு பதிவு கூறினார்கள், இப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இப்போது என் பதவியை குறித்து என்னை சிறையில் அடைக்க போகிறார்கள், பதவி ராஜினாமா எனக்கு பெரிய விஷயம் இல்லை, ஆனால் நான் குற்றவாளி இல்லை என்று தெரிவித்துள்ளார்.