சமீபத்தில் பாஜகவை சேர்ந்த நிர்வாகி ஒருவரின் கன்னத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அறைந்ததாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து பாஜக பெண் எம்பி லாக்கட் சாட்டர்ஜி என்பவர் பேசினார். உங்களை யாராவது அறைந்தால் உங்களது குறைகளை கேட்க அவர் விரும்பவில்லை என்றும் அந்த நபரை ஒரு மரத்தில் கட்டி வைத்து திரும்ப அறையுங்கள் என்றும் பேசினா.ர் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது