எனவே தற்போது அமைய உள்ள ஆட்சி பாஜக மற்றும் நிதிஷ்குமார் கட்சியின் கூட்டாட்சி என்று கூறப்படுகிறது. மீண்டும் மாலை ஐந்து மணிக்கு முதலமைச்சராக நிதீஷ் குமார் மற்றும் பாஜகவை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் துணை முதல்வராக பதவி ஏற்க இருப்பதாகவும் அதன் பின் மற்ற அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் தெரிகிறது.