மேற்கு வங்கத்தில் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாஜக தலைவர் திலிப் கோஷ், முதலமைச்சர் மம்தா பேனர்ஜியின் இந்த ஆட்சியில் போலீஸார் வேண்டுமென்றே பாஜக நிர்வாகிகள் மீதும் தொண்டர்கள் மீது வழக்கு போடுகின்றனர். இப்படி பட்டவர்களை நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் சட்டையை கழற்றுவோம். அவர்களுக்கு பாடம் புகட்டுவோம்.