குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, உள்பட முக்கிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்றும் ஆனால் தனித்தனியாக போட்டியிடுவதால் பாஜகதான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது
அதே போல் பஞ்சாப், கோவா, உள்பட 5 மாநிலங்களிலும் எதிர்கட்சிகள் ஒற்றுமை இன்மை காரணமாக பாஜக எளிதில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது