இந்த கூட்டத்தில் பூபேந்திர பட்டேல் ஒரு மனதாக முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். இது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. பூபேந்திர பட்டேல் இதற்கு முன்னர் அமைச்சராக இருந்த அனுபவம் இல்லை என்பதும் இப்போது தான் முதல் முறையாக அவர் எம்எல்ஏ ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது